Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அடக்கி வாசிக்கும் நடிகை!

06 அக், 2020 - 12:09 IST
எழுத்தின் அளவு:
cine-gossips

சமூகவலைதளங்களில் வயதுக்கு மீறி கவர்ச்சி மழை பொழிந்தவர் அந்த சின்னத்திரை நடிகை. விரைவில் பெரிய திரையில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று விட்டார்.

ஆனால் சமூகவலைதளங்களில் பார்த்த பெண்ணா என அவரது பாலோயர்களே ஆச்சர்யப்படும் வகையில் அங்கு அடக்கி வாசித்து வருகிறார் நடிகை. கவர்ச்சிக்கு மட்டும் குறை வைக்காமல், தெளிவாக தனது ஆட்டத்தை அங்கு ஆரம்பித்து இருக்கிறார். சமூகவலைதளங்களில் துணிச்சலாக, வெளிப்படையாக பதிலுக்கு பதில் தருபவர், அங்கு ஒன்றும் தெரியாத பெண் போல இருப்பது பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

கடந்த சீசனில் இதே போல் இருந்து புகழ் பெற்ற ஒருவரை காப்பி அடிக்கிறார் என்ற பேச்சும் இப்போதே எழுந்து விட்டது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வருத்தத்தில் வாரிசுவருத்தத்தில் வாரிசு புதிய சிக்கல் புதிய சிக்கல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

06 அக், 2020 - 13:12 Report Abuse
Radhakrishnan Shivani Narayanan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in