Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பசுமையான இந்தியாவை உருவாக்குங்கள் - த்ரிஷா

04 அக், 2020 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Trisha-accepted-Green-India-challenge

திரையுலகினர் பலரும் அவ்வப்போது கிரீன் இந்தியா சேலஞ்சை முன்னிறுத்தி வருகின்றனர். கடந்தமாதம் மகேஷ்பாபு, விஜய் உள்ளிட்டோர் இந்த சவாலை செய்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சில தினங்களுக்கு முன் தனது மகனுடன் வீட்டு தோட்டத்தில் செடிகளை நட்டார். தொடர்ந்து இந்த சவாலை நடிகர்கள் மோகன்லால், சூர்யா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் செய்யும்படி கேட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சவாலை த்ரிஷா ஏற்று தனது வீட்டு தோட்டத்தில் செடிகளை நட்டுள்ளார். கிரீன் இந்தியா சவாலை ஏற்று இரண்டு மரக்கன்றுகளை நட்டேன். நீங்களும் உங்களால் முடிந்தளவு மரக்கன்றுகளை நட்டு பசுமையான இந்தியாவை உருவாக்க உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் தாய்மார்களே - ஆண்ட்ரியா அறிவுரைஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் ... அரியநாச்சி கதாபாத்திரம் - ஐஸ்வர்யா நெகிழ்ச்சி அரியநாச்சி கதாபாத்திரம் - ஐஸ்வர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

05 அக், 2020 - 11:34 Report Abuse
ராம் இப்படி போட்டோஷீட் நடத்தி நடத்தி ஊரை ஏமாற்றும் கும்பல் ... வீட்டுக்கு பத்து ரூம் .. ரூமுக்கொரு ஏசி ...பத்து காரு .... இவங்க பசுமை சுற்றுசூழல் பற்றி பேசுறாங்க ...
Rate this:
Paper ID - chennai,இந்தியா
04 அக், 2020 - 18:02 Report Abuse
Paper ID ஆமாம் ஒரு கொத்தமல்லி செடி வச்சிட்டு பசுமை காப்பாத்திட்டாலும்.. சோப்பு விளம்பரத்துல நடிச்ச மட்டும் போதாது அம்மணி சோத்துல கெய்ய வைக்கும் போது அத விதைச்ச மனுஷனா பத்தி நினைக்கணும் ...அடலீஸ்ட் விவேக் மாதிரி பசுமை திட்டத்துக்கு ஏதாச்சும் செய்யணும். உன்வீட்ல செடி வெக்கறதால பசுமை நாட்டுல பொங்காது ஆத்தா..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in