மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
உ.பி.யின் ஹாத்ராஸில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்திற்கு பின் நடிகைகள் பலரும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில், ''பொறுப்புணர்வு இல்லாவிட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் தடுத்து நிறுத்தப்படாது. ஒரு பெண் தாக்கப்பட்டார், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது அந்த பெண்ணின் தவறு அல்ல. பெண்களை மரியாதையாக எப்படி நடத்த வேண்டும் என உங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுங்கள் இந்திய தாய்மார்களே'' என பதிவிட்டுள்ளார்.