Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' ஒரு மாஸ்டர் பீஸ்!

03 அக், 2020 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Master-is-master-piece-says-Vijay-sethupathi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருக்கும் படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய இப்படம், கொரோனா பிரச்சினையால் இன்னமும் ரிலீசாகாமல் உள்ளது. இதனால் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாஸ்டர் படம் பற்றி விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதில் அவர், “அது மாஸ்டர் பீஸ்” எனக் கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாஸ்டர் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னமும் அதிகரித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
உள்ளேன் ஐயா..!உள்ளேன் ஐயா..! கேரளாவில் தியேட்டர்கள் திறப்பு இல்லை கேரளாவில் தியேட்டர்கள் திறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கார்ஜியஸ்வீஜே உலக மகா காமெடிடா சாமி ....
Rate this:
04 அக், 2020 - 12:10 Report Abuse
ilaiyaraja muthu மாஸ்டர் பீஸா.... இல்ல பாஸ்டர் பீஸா..... னு நாங்க சொல்றோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in