Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரேகாவை நம்பும் பிக்பாஸ்

03 அக், 2020 - 19:23 IST
எழுத்தின் அளவு:
Actress-Rekha-in-Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வீட்டையும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டு அதே சமயம் நாட்டாமையும் பண்ணுவது போல் ஒரு போட்டியாளர் நிச்சயம் இருப்பார். முதல் சீசனில் காயத்ரி ரகுராம், 2வது சீசனில் மும்தாஜ், 3வது சீசனில் வனிதா விஜயகுமார் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

அந்தவகையில் இம்முறை ரேகா அதே போன்ற வேலையைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இவர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரேகா கலந்து கொண்டார். அப்போது அவர் கோமாளிகளை படாதபாடு படுத்தி, சமயங்களில் அடிக்கும் அளவிற்கு கூட சென்றார். இதனாலேயே ரேகாவுடன் சமையல் செய்ய கோமாளிகள் அஞ்சினர்.

எனவே நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் அவர் டெரராக இருப்பார் என எதிர்பார்க்கலாம். கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனின் சண்டைக்கோழியாக சரியாக கண்டெண்ட் தருவார் என நம்பலாம்.

அதோடு ரேகா சமையல் செய்வதிலும் வல்லவர். எனவே வஞ்சனையில்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு சமைத்து தருவார் எனவும் பிக் பாஸ் கணக்குப் போட்டிருக்கலாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
200 கி.மீ நடந்து வந்த ரசிகரை சந்தித்த அல்லு அர்ஜுன்200 கி.மீ நடந்து வந்த ரசிகரை சந்தித்த ... இந்திரஜாவின் மிரட்டலான போட்டோஷூட்! இந்திரஜாவின் மிரட்டலான போட்டோஷூட்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
05 அக், 2020 - 07:35 Report Abuse
Bhaskaran ரேகா பாட்டி வெற்றிபெறலாம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04 அக், 2020 - 23:02 Report Abuse
Ramesh R சனியன்கள் ஒன்று கூடினால் கமலுக்கு கொண்டாட்டம்
Rate this:
03 அக், 2020 - 21:58 Report Abuse
Prasanna Krishnan mam pls dont participate in this show .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in