திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி., டப்பிங் யூனியனில், வாழ்நாள் உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது, அவரை கவுரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனுக்கென, விரைவில் திறக்கப்படவுள்ள, 'டப்பிங் ஸ்டூடியோ'வுக்கு, எஸ்.பி.பி.,யின் பெயர் சூட்டப்பட உள்ளது.
நேற்று நடந்த, யூனியனின் செயற்குழு கூட்டத்தில், தலைவர் ராதாரவி, எஸ்.பி.பி., உருவப்படத்தை திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.