Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் எத்தனை பேரோ!

01 அக், 2020 - 07:06 IST
எழுத்தின் அளவு:
janani-iyer-voice-against-abuse-of-women

நாட்டில், கடந்தாண்டு சராசரியாக ஒரு நாளுக்கு, 87 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், ஆண்டுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 4 லட்சத்திற்கு மேல் பதிவானதாகவும், தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், நடிகை ஜனனி அய்யர் 'டுவிட்டர்' பக்கத்தில், 'பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்கின்றன. 'நாட்டில், மற்றொரு மகள் பாலியல் அத்துமீறலால் உயிரிழந்துள்ளார். இந்த கொடுமை முடிவதற்குள், இன்னும் எத்தனை பேரோ?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
இதுவும் நடிப்பா ஹரிஷ்...!இதுவும் நடிப்பா ஹரிஷ்...! எஸ்.பி.பி., பெயரில் 'டப்பிங் ஸ்டூடியோ!' எஸ்.பி.பி., பெயரில் 'டப்பிங் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
05 அக், 2020 - 04:57 Report Abuse
meenakshisundaram இந்த விவகாரத்தில் 'பாலியல் 'தொல்லை நடை பெறவில்லை என்று மருத்துவ அறிக்கை கூறுகையில் இறந்த அந்த பெண்ணை இப்படி கேவலப்படுத்தலாமா?
Rate this:
ceebee - singapore,சிங்கப்பூர்
03 அக், 2020 - 05:27 Report Abuse
ceebee திருந்துங்கடா
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
02 அக், 2020 - 14:21 Report Abuse
Sridhar இது எதோ இன்று நேற்று நடப்பதுபோல் பாசாங்கு செய்வது குற்றத்திற்கு தீர்வு அமைய உதவாது. சொல்லப்போனால், தெருவில் அன்றாடம் நடக்கும் விபத்துக்கள் போல் இதை கண்டும் காணாமல் உலகம் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
Rate this:
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
02 அக், 2020 - 10:03 Report Abuse
Amirthalingam Shanmugam உங்க சுயநலத்திற்க்காக அரைகுறை ஆடை கலாச்சார சேவை செய்ய புறப்பட்டு வந்து விடுவது.விடலை பையன்களின் மனத்தில் விஷ விதையை தூவிவிடுவது.ஏனோ சாத்தான் வேதம் ஓதுவதுதான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02 அக், 2020 - 06:13 Report Abuse
 Muruga Vel இந்த மாதிரி அரைகுறை ஆடைகளை அணிந்து பிஞ்சு பசங்களின் நெஞ்சில் நஞ்சை வளர்ப்பதில் நடிகைகள் பெரும்பங்கு வகிக்கிறார்கள்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in