Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா நிறைய மாறிவிட்டது!

01 அக், 2020 - 07:01 IST
எழுத்தின் அளவு:
Cinema-has-changed-a-lot-says-Anushka

ஹேமந்த் மதுக்கர் இயக்க, அனுஷ்கா - மாதவன் நடிப்பில் உருவான படம், சைலன்ஸ். விரைவில், 'அமேசான்' ஆன்லைன் தளத்தில் வெளியாகிறது.

சைலன்ஸ் குறித்தும், திரையுலக வாழ்க்கை குறித்தும், ஆன்லைன் வாயிலாக அனுஷ்கா கூறியதாவது:என் சினிமா வாழ்க்கை, 15 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போதும், நாயகியாக நடிப்பது மகிழ்ச்சி. அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள், என் திரை வாழ்க்கையில், முக்கியமான படங்கள். இதில், சைலன்ஸ் படமும் அடங்கும்.


இப்படத்திற்காக, சைகை மொழியை கற்றுக் கொண்டேன். நான் நாயகியாக நடிக்க வந்தபோது இருந்த சினிமா வேறு; இப்போதைய நிலை வேறு. சினிமா நிறைய மாறிவிட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி. போல வாழ வேண்டும் - அஞ்சலி கூட்டத்தில் திரைக்கலைஞர்கள் புகழஞ்சலிஎஸ்.பி.பி. போல வாழ வேண்டும் - அஞ்சலி ... இதுவும் நடிப்பா ஹரிஷ்...! இதுவும் நடிப்பா ஹரிஷ்...!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in