இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
அர்ஜுன், கார்த்திக், அரவிந்த்சாமி, விஜய்சேதுபதியை தொடர்ந்து, நடிகர் மாதவனும் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில், அலைபாயுதே படம் மூலம், சாக்லேட் பாயாக ஆரம்பித்து, ரன், தம்பி போன்ற படங்கள் மூலம், ஆக் ஷன் நாயகனாக உயர்ந்த மாதவன், தற்போது தெலுங்கில், அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில், வில்லனாக நடிக்க உள்ளாராம். கொரோனா அச்சம் காரணமாக, டூயட் பாட மனமில்லாமல், நாயகன் எல்லாம் வில்லனாகின்றனரோ என்கின்றனர் ரசிகர்கள்.