Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றிகரமாக முடிந்த 'கபடதாரி'

30 செப், 2020 - 07:12 IST
எழுத்தின் அளவு:
Kabadadaari-has-wrapped-up-its-shooting

சிபிராஜ் நடிக்கும், கபடதாரி படத்தின் படப்பிடிப்பு, மூன்று நாட்களாக, கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து நடத்தப்பட்டது. கடைசி கட்ட படப்பிடிப்பை, 70 நபர்களுடன் பாதுகாப்பாக நடத்தி முடித்ததாக, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

தியேட்டர் திறப்புக்காக காத்திருப்பதாகவும், தேதிகள் அறிவிக்கப்பட்டதும், படத்தை தியேட்டரில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். சிபிராஜ் உடன் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ், சுமன் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சஸ்பென்ஸ் த்ரில்லராக' படம் உருவாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆக் ஷனில் அசத்தும் வரலட்சுமி!ஆக் ஷனில் அசத்தும் வரலட்சுமி! டூயட் பாட மனமில்லையோ! டூயட் பாட மனமில்லையோ!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in