Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா

29 செப், 2020 - 19:43 IST
எழுத்தின் அளவு:
Kangana-dance-reharsal-for-Thalaivi

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஆகியவை குறித்து தொடர்ந்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்காக மகாராஷ்டிரா அரசுடன் கூட முறைத்துக்கொண்டார்.. இதன் எதிரொலியாக சமீபத்தில் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் கூட, மாநகராட்சியால் இடிக்கப்படும் அளவுக்கு நிலைமை சீரியஸாக சென்றது.

இது ஒருபக்கம் இருக்க இதுபற்றியெல்லாம் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் தமிழில் தற்போது தான் நடித்து வரும், ஜெயலலிதாவின் சுயசரிதையாக உருவாகி வரும் 'தலைவி' படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்து வருகிறார் கங்கனா. பிருந்தா மாஸ்டர் நடன வடிவமைப்பு செய்யும் இந்த பாடலுக்கு, அவரது உதவியாளரான பிரசன்ன பாபு என்பவர் தான் கங்கனாவுக்கான நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்து வருகிறார்.. இந்த பிரசன்ன பாபு ஏற்கனவே கங்கனா இந்தியில் இயக்கி நடித்த மணிகர்னிகா படத்தில் கங்கனாவுடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சிகனவுக்கு உயிர் கொடுத்தவர் ... ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in