Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி

29 செப், 2020 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-backs-to-Laabam-shooting

கொரானோ ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களாக நடக்காத சினிமா படப்பிடிப்புகள் கடந்த மாதம் ஆரம்பமாகின. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள்தான் இன்னும் ஆரம்பமாகாமல் உள்ளன. மற்ற நடிகர்களின் படங்கள் படிப்படியாக நடைபெற ஆரம்பித்துவிட்டன.

விஜய் சேதுபதி தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தார். இப்போது அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி லாபம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் லாபம். இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக ஒரு தகவல் ஏற்கெனவே வெளியாகியது. அதனால்தான் தற்போது படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள் என்கிறார்கள்.

தற்போதைக்கு அதிகப் படங்களில் நடிக்கும் ஒரு நடிகராக விஜய் சேதுபதி இருக்கிறார். கொரானோ தொற்று பயம் இன்னும் இருந்தாலும் அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த ... அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in