நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
'ரோமியோ ஜூலியட்,' 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பூமி. தனது 25-வது படமான இதில் விவசாயியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி.
கடந்த மே மாதமே ரிலீசுக்கு தயாரானா பூமி படத்தை, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் ரலீஸ் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் ஜெயம் ரவியின் பூமி படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை சாதகமாக முடியும் பட்சத்தில் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.