Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் வராதது பிரச்னையா - சரண் கோபம்

28 செப், 2020 - 20:15 IST
எழுத்தின் அளவு:
அஜித்-வராதது-பிரச்னையா---சரண்-கோபம்

சில தினங்களுக்கு முன் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமிற்கு இந்திய அளவில் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ஒரு சின்ன இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் சினிமாவில் இவரை அறிமுகம் செய்ததே எஸ்.பி.பி தான். இதனால் சமூகவலைதளங்களில் அஜித் அவரது ரசிகர்களால் கூட விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன் தந்தையின் மருத்துவ சிகிச்சை மற்றும் கட்டணம் தொடர்பான சர்ச்சைக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் சரண். அப்போது அஜித் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கும், அப்பாவுக்கும் அஜித் நல்ல நண்பர். அவர் வந்தா என்ன, வரலன்னா என்ன, அவர் வீட்டில் இருந்து கூட வருத்தப்பட்டிருக்கலாம். அவர் வராதது இப்போது ஒரு பிரச்னையா. எங்களுக்கு எங்க அப்பா இல்ல. அந்த வருத்தத்தில் உள்ளோம். அதிலிருந்து மீண்டு வரணும்" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நடிக்க வந்தார் மமதி சாரிமீண்டும் நடிக்க வந்தார் மமதி சாரி எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா - ஆந்திர முதல்வரின் முயற்சிக்கு கமல் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் வரவேற்பு எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா - ஆந்திர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in