Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியில் ரீமேக் ஆகிறது மாநகரம்

28 செப், 2020 - 20:04 IST
எழுத்தின் அளவு:
Managaram-to-be-remade-in-Hindi

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். அடுத்து கமல்ஹாசனை இயக்க இருக்கிறார். லோகோஷ் கனகராஜின் முதல் படம் மாநகரம். 2017-ம் ஆண்டு வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜின் கைதி படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிவருகிறது. தற்போது அவரது மாநகரம் படமும் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். புலி, இருமுகன் , சாமி 2 படங்களை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

முழுக்க மும்பையிலேயே படமாக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. 50 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்..? எஸ்பிபியின் கடைசி கலகல வீடியோபிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்..? ... மீண்டும் நடிக்க வந்தார் மமதி சாரி மீண்டும் நடிக்க வந்தார் மமதி சாரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in