Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ஒப்புதல்

28 செப், 2020 - 19:49 IST
எழுத்தின் அளவு:
Sushant-takes-drugs-in-his-Vanity-van-says-Shraddha-kapoor

பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். தற்போது, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள போதை மருந்து வழக்கு சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா கபூரின் பெயரும் வெளியானதால் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷ்ரத்தா கபூருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் சுஷாந்த்தும் தானும் நடித்து வெற்றி பெற்ற படத்திற்காக கடந்த வருடம் சுஷாந்த் தனது வீட்டில், பலருக்கும் பார்ட்டி கொடுத்தார் என்றும் அங்கே மதுவகைகளுடன் போதை பொருளும் சப்ளை செய்யப்பட்டன என்றும் ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவற்றையெல்லாம் நான் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ள அவர் படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய கேரவனுக்குள் போதை பொருளை உட்கொண்டதையும் தான் பார்த்ததாக அந்த விசாரணையில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிகினிக்கு ஏது வயது, அசத்தும் மந்திரா பேடிபிகினிக்கு ஏது வயது, அசத்தும் ... விசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே விசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in