Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முகெனை வெற்றி நாயகனாக்குமா 'வெற்றி'!

28 செப், 2020 - 17:42 IST
எழுத்தின் அளவு:
Mugen-Raos-new-movie-titled-as-Vetri

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் முகென் ராவ். பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளரான இவர், வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்கும் புதிய படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு வெற்றி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீடி புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் படம் இதுதான். வெற்றி படத்தில் முகெனுக்கு ஜோடியாக அனுகிரீத்தி வாஸ் அறிமுகமாகிறார்.

போலீசுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையேயான மோதல் தான் படத்தின் கதைக்களம் என வெற்றி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும் போது தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயித்தவர்கள் பெரும்பாலும் திரையுலகில் ஜெயித்த வரலாறு இதுவரை தமிழில் இல்லை. முகெனாவது அதை மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபி மரணம், சிகிச்சை கட்டணம் பற்றிய வதந்தி - எஸ்பிபி சரண் விளக்கம்எஸ்பிபி மரணம், சிகிச்சை கட்டணம் ... பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்..? எஸ்பிபியின் கடைசி கலகல வீடியோ பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம்..? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in