Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நாகேஷ் என் குரு'

28 செப், 2020 - 10:02 IST
எழுத்தின் அளவு:
Nagesh-is-my-Guru-says-Kamal

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, திரையுலகில் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர், மறைந்த நடிகர் நாகேஷ். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, 'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று கமல் பதிவிட்டுள்ளதாவது:நாகேஷ் அய்யாவை, நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில், நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில், அவரும் ஒருவர்.என் கலை மரபணுவில், அவரும் வாழ்கிறார்.இவ்வாறு, அவர் பதிவிட்டு உள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவில் தவறான விஷயங்களை பரப்பாதீர்!எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவில் ... 'கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு!' 'கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

s vinayak - chennai,இந்தியா
28 செப், 2020 - 11:10 Report Abuse
s vinayak நல்ல காலம் இதை கேட்க திரு.நாகேஷ் அவர்கள் உயிரோடு இல்லை.
Rate this:
Raja - chennai,இந்தியா
29 செப், 2020 - 10:08Report Abuse
Rajaகமல் நாகேஷ் அவர்களின் நட்பு பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மீதுள்ள மரியாதையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். கமல் படங்களில் பெரும்பாலும் நாகேஷ் அவர்களுக்கு என்று ஒரு பாத்திரத்தை கமல் உருவாகி இருப்பார். நாகேஷ் மனோரமா அவர்கள் இரண்டு பெரும் கமல் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். ஒருவரை பற்றி நல்லதாக பதிவிடா விட்டாலும் பரவாயில்லை. தவறாக பதிவிடாதீர்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in