Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தை சொன்ன அந்த பதில் : கமல் பற்றி ஸ்ருதி

27 செப், 2020 - 14:40 IST
எழுத்தின் அளவு:
Shrutihaasan-about-her-father-kamal

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை ஸ்ருதிஹாசனிடம், சினிமா துறை என்றாலே மக்கள் மனதில் தவறான கருத்து எழுகிறதே, உங்களின் கருத்து என்ன? என கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஒரு முறை தனது தந்தையிடம் அவரது நண்பர் ஒருவர் உங்கள் மகள்கள் இருவரையும் சினிமா துறைக்கு அனுப்பி இருக்கிறீர்களே அது கவலையாக இல்லையா? என கேட்டார். அதற்கு எனது தந்தை, நீங்கள் உங்கள் மகளை முன்பின் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்களது வீட்டுக்கு அனுப்புகிறீர்கள்.

ஆனால் நான் எனது மகள்களை என்னை வளர்த்தெடுத்த எனது தாய் வீடான சினிமா துறைக்குள் தான் அனுப்பி இருக்கிறேன். எந்தெந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உறுதியாக இருப்பது எப்படி என நான் என் மகள்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறேன் என பதிலளித்தார். எனது பதிலும் அது தான். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உயரதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து போகாமல் யாராலும் வேலை செய்ய முடியாது. அது போல் தான் சினிமா துறையும். எனவே இந்த துறையை இழிப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது", என ஸ்ருதி பதிலளித்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாநாடுக்கு முன்பு சுசீந்திரன் படம் : சிம்புமாநாடுக்கு முன்பு சுசீந்திரன் படம் : ... எஸ்.பி.பி. பெயரில் தேசிய விருது - கேயார் கோரிக்கை எஸ்.பி.பி. பெயரில் தேசிய விருது - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
28 செப், 2020 - 01:01 Report Abuse
LAX Correct Shruthi..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in