Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடுக்கு முன்பு சுசீந்திரன் படம் : சிம்பு

27 செப், 2020 - 14:36 IST
எழுத்தின் அளவு:
Before-Maanadu-Simbu-will-act-in-Suseendiran-film

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. இந்த நேரத்தை பயன்படுத்தி தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட சிம்பு, தனது எடையை 21 கிலோ வரை குறைத்திருப்பதாக செய்தி வெளியானது.

தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த சூழலில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு, சுதீந்திரன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் நிறைய ஆட்களை வைத்து படம் பிடிக்க வேண்டியிருப்பதால் தற்போது உள்ள கொரோனா சூழலில் அது இயலாத காரியம் எனவே அதற்கு முன்பாக சுசீந்திரன் படத்தில் நடிக்க எண்ணியுள்ளார். இப்படத்தை குறுகியகாலத்திற்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து மாநாடு படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செலவு செய்த பணம் எவ்வளவு தெரியுமா?விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு ... தந்தை சொன்ன அந்த பதில் : கமல் பற்றி ஸ்ருதி தந்தை சொன்ன அந்த பதில் : கமல் பற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

27 செப், 2020 - 18:48 Report Abuse
ilaiyaraja muthu இதோ ஆரம்பிச்சுட்டான்ல.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in