Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள்

26 செப், 2020 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Bharata-Ratna-award-to-SPB---Actor-arjun-request

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் நடிகர் அர்ஜுன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய படங்களில் தாயின் மணிக்கொடி, மலரே மவுனா உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இந்த நூற்றாண்டின் பாடகர் அவர் மட்டுமே. அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார்.

முன்னதாக அவர் வெளியிட்ட இரங்கல் வீடியோவில் இசை உலகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் ஸ்தம்பித்து போய் உள்ளது. பாலு சார் இல்லை என்பது ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத ஒன்று என தெரிவித்திருந்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்'ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ... எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

karutthu - nainital,இந்தியா
29 செப், 2020 - 17:37 Report Abuse
karutthu கவிஞர் கண்ணதாசனும் பன்முக தன்மைகொண்டவர் ,,,அரசியல் ,ஆன்மிகம் தத்துவம் , இலக்கியம் ,கவிதைகள் கட்டுரைகள் ,புதினம் என நிறைய நமக்கு கொடுத்துள்ளார் பத்திரிகை பணியும் செய்தவர் அதனால் எஸ் பீ பிக்கு வழங்கும்போது கவிஞர் கண்ணதாசனுக்கும் வழங்க வேண்டும் இசைக்கவி ராமணனும் கண்ணதாசனை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை மாதாமாதம் நடத்துகிறார் இவர்கள் அனைவரும் தமிழக முதல்வர் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
26 செப், 2020 - 19:45 Report Abuse
Bhaskaran மலரே மவுனமா பாடல் கேட்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும் அஸ்ஸாமின் பிரபல பாடங்கறாந பூபன் ஹஜாரிக்காவுக்கு இந்திய அரசு மிகப்பெரிய விருது பாரதரத்நா விருது கொடுத்ததை இந்த இடத்தில தமிழர்கள் நினைவுபடுத்தனும் .பாலு அந்த விருதுக்கு தகுதியானவர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in