Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இயற்கை தோட்டம் அமைக்க மோகன்லால்-மம்முட்டி அழைப்பு

26 செப், 2020 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-Mammootty-call-to-set-up-nature-garden

கேரளாவை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறதோ, அதே அளவுக்கு இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறது. காய்கறிகளை பொறுத்தவரை பெரும்பாலும் தமிழ்நாட்டையே அவர்கள் நம்பி இருந்தாலும், தற்போது கேரளாவிலும் ஆர்கானிக் காய்கறிகளை விளைவிக்கும் வீட்டு தோட்டங்களை உருவாக்க ஆரம்பித்து விட்டனர்.


இந்த விஷயத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தங்களது வீட்டு தோட்டங்களில் ஆர்கானிக் முறையில் பழங்களையும் காய்கறிகளையும் விளைவித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, இளைஞர்களையும் இயற்கை விவசாயம், ஆர்கானிக் தோட்டம் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர். தங்களது வீட்டு தோட்டங்களில் இந்த இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019-கேரள அரசு விருதுகளுக்கான படங்கள் திரையிடல் துவங்கியது2019-கேரள அரசு விருதுகளுக்கான படங்கள் ... பெண்களை விமர்சித்த நபரை தாக்கிய நடிகை மீது ஜாமீன் இல்லாத வழக்கு பெண்களை விமர்சித்த நபரை தாக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in