Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி மறைவு - இரங்கல் தெரிவிக்காத விஜய், அஜித்

26 செப், 2020 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Ajith,-Vijay-did-not-says-condolence-to-SPB

இந்தியத் திரையுலகின் முக்கிய அடையாளமாக விளங்கியவர் எஸ்பிபி. உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மதியம் சென்னையில் காலமானார். தென்னிந்திய மொழிகளில் மிகப் பெரும் ஆளுமையாக விளங்கியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுக்காகப் பாடியுள்ளார். அவரது சூப்பர் ஹிட் பாடல்கள் அந்தந்த ஹீரோக்களுக்கும் தனி அடையாளமாக விளங்குகின்றன.

தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக உள்ள விஜய், அஜித் இருவரும் இதுவரையிலும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அவர்களிருவருக்காகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்பிபி.

பொதுவாகவே திரையுலகில் எந்தவொரு நல்லது, கெட்டது நடந்தாலும் அதற்காக தங்கள் குரலை அவர்கள் பதிவு செய்வதேயில்லை. எஸ்பிபி போன்ற மாபெரும் கலைஞனுக்காக அவர்கள் இதுவரை எந்த ஒரு இரங்கல் அறிக்கையும் வெளியிடாததன் காரணம் தெரியவில்லை.

தாமதமாகப் பதிவு செய்வதை விட அதைச் செய்யாமலே இருக்கலாம்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி ... தாமரைப்பாக்கம் சோலையில் துயில் கொண்ட எஸ்.பி.பி. - அரசு மரியாதையுடன் நல்லடக்கம் தாமரைப்பாக்கம் சோலையில் துயில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Baskar - Paris,பிரான்ஸ்
27 செப், 2020 - 14:50 Report Abuse
Baskar டேய் சுறா தலை துக்கத்திற்கு வரவில்லை என்று யார் சொன்னது.
Rate this:
karutthu - nainital,இந்தியா
27 செப், 2020 - 09:04 Report Abuse
karutthu நடிகர் அஜித் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் ஆனால் நிச்சயம் இரங்கல் தெரிவித்து இருப்பார் ..விளம்பரங்களை விரும்ப மாட்டார் நேற்று நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த வந்திருந்த பொழுது அவரது ரசிகர்களால் தள்ளு முள்ளு ஏற்பட்டது .இதையெல்லாம் அஜித் தவிர்த்து விடுவார் நிச்சயம் அவர் எஸ் பீ பிக்கு இரங்கல் தெரிவித்திருப்பார்
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27 செப், 2020 - 08:51 Report Abuse
Bala Murugan நடிகர் விஜய் எஸ்பிபி யின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். விஜய் அவர்கள் பேசாமல் மௌன அஞ்சலி செய்திருப்பார். நடிகர் அஜித் கலந்து கொள்ளவில்லை. என்ன காரணம் என்று அவரிடம் கேளுங்கள். விஜயை வம்பில் இழுக்காதீர்கள். எஸ்பிபி கு கொரோனா இல்லாத காரணத்தால் தான் கமல் அவரை பார்த்தார். அப்படியே எல்லோரையும் பார்க்க அனுமதித்திருக்கலாமே.
Rate this:
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
27 செப், 2020 - 07:20 Report Abuse
Palanivelu Kandasamy விஜய் நேரடியாகவே சென்று துக்கம் விசாரித்தது தெரியாதா ?
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26 செப், 2020 - 23:01 Report Abuse
Ramesh R விஜய் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in