Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அபிநந்தன் வேடத்தில் விஜய் தேவரகொண்டா

25 செப், 2020 - 20:01 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-in-Abhinandan-role

பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் டைரக்சனில் தற்போது பைட்டர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்தப்படம் தெலுங்கு,, இந்தி என இரண்டு மொழிகளிலும் நேரடியாக உருவாகிறது. அதேசமயம் தற்போது நேரடி இந்திப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. பிரபல தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்தப்படத்தை, அபிஷேக் கபூர் என்பவர் இயக்குகிறார்.

இப்படம் பாலகோட் தாக்குதல் சம்பவத்தை தழுவி உருவாகிறது. இதில் பாகிஸ்தான் விமானங்களை, நம் நாட்டு விமானம் மூலம் துரத்தி சென்று, துரதிர்ஷ்டவசமாக விமானம் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டில் சிக்கி கொண்டு பின் இந்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட வீரமைந்தன் அபிநந்தன் குறித்த நிகழ்வும் இப்படத்தில் இடம் பெற இருக்கிறதாம். இதில் அபிநந்தன் வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி கொரோனாவுக்கு பலிதெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி ... 2019-கேரள அரசு விருதுகளுக்கான படங்கள் திரையிடல் துவங்கியது 2019-கேரள அரசு விருதுகளுக்கான படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in