Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபர் 4ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பம்

24 செப், 2020 - 18:19 IST
எழுத்தின் அளவு:
Official---Tamil-biggboss-4-starts-from-Oct.,-4

மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று பிக்பாஸ். பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் ஜூன் மாதமே தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, அடுத்த மாதம் 4ம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களாக அதற்கான புரோமோக்கள் ஒளிபரப்பாகி வரும்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் அறிமுகம் இருக்கும் என்பதால், அக்டோபர் 4ம் தேதி மட்டும் மாலை 6 மணிக்கே நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டதால் பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வதந்திகளுக்கு லட்சுமி மேனன் முற்றுப்புள்ளிபிக்பாஸ் வதந்திகளுக்கு லட்சுமி ... எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - நேரில் சென்று விசாரித்த கமல் எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
03 அக், 2020 - 20:11 Report Abuse
VELAN S கரோனா வந்து பயமுறுத்தினாலும் இவனுக நடத்துற பிக்பாங்ஸ்ஸை நடத்தி நாட்டை கெடுக்காம விட மாட்டானுக போலிருக்கே . இந்த கேவலமான நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு , கட்சி வழியா எப்படி மாக்களை பூய் இந்த பய சந்திக்கிறான் , அதுதான் புரியலை .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in