Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனுக்கே ஒரு வயசாகிடுச்சு.. எப்பத்தான் கல்யாணம் எமி?

24 செப், 2020 - 18:08 IST
எழுத்தின் அளவு:
Amy-celebrated-her-sons-1st-birthday-:-Fans-trolled

மதராச பட்டணம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அப்படத்திற்குப் பிறகு விக்ரமுடன் ஐ, ரஜினியுடன் 2.0, விஜய்யுடன் தெறி, தனுஷுடன் தங்க மகன் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த எமி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கர்ப்பிணியாகவே திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தினார். குழந்தை பிறந்தபிறகு கிரீஸ் நாட்டிலுள்ள தீவு ஒன்றில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய மற்றும் தன் குழந்தையின் விதவிதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார் எமி.

இந்நிலையில் தனது குழந்தை ஆண்ட்ரியாஸ் முதல் பிறந்த நாளை தனது வீட்டில் கொண்டாடி உள்ளார். குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் சமூகவலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

குழந்தைக்கே இப்போது ஒரு வயதாகி விட்டதே, எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என எமியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
முதுகுப்புற டாட்டூவைக் காட்டிய சமந்தாமுதுகுப்புற டாட்டூவைக் காட்டிய ... பிக்பாஸ் வதந்திகளுக்கு லட்சுமி மேனன் முற்றுப்புள்ளி பிக்பாஸ் வதந்திகளுக்கு லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

vnatarajan - chennai,இந்தியா
26 செப், 2020 - 16:27 Report Abuse
vnatarajan பையன் கல்யாணத்தோடோ அல்லது அறுபதாவது கல்யாணத்தின்போது ஒரே செலவாக கல்யாணத்தை வைத்துகொள்ளம்னு நினைக்கிறார்களோ.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
26 செப், 2020 - 08:57 Report Abuse
M.Sam கல்யாணமாவது கத்திரிக்கையாவது எந்த காலத்தில் இருங்குறீங்க .இப்ப இதான் பேஷன் நம்ம ஒரு ல இப்படித்தான் நடக்குது என்ன வெள்ளைக்காரி துணித்து பெற்றதா காற்றை எங்க காட்டாம இருக்க அம்புட்டுதான்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
25 செப், 2020 - 11:53 Report Abuse
madhavan rajan ஒரு வயசுதான் ஆகியிருக்கு அதுக்குள்ளே கல்யாணத்துக்கு என்ன அவசரம்.
Rate this:
25 செப், 2020 - 08:54 Report Abuse
Common man No problem. One can make a comment on the mom too!
Rate this:
25 செப், 2020 - 06:30 Report Abuse
murphys law wow very chubby, soo cute...(praised the kid nothing else)
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
26 செப், 2020 - 05:35Report Abuse
Fastrackஅவ்வளவு தான் முடியும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ponniyin Selvan
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in