Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதுகுப்புற டாட்டூவைக் காட்டிய சமந்தா

24 செப், 2020 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Samantha-shows-her-new-tattoo

சினிமா பிரபலங்களும், விளையாட்டு பிரபலங்களும் தங்களது உடலில் விதவிதமான டாட்டூவைக் குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர். அதில் சிலர் உடல் முழுவதும் பல படங்களில் பெரிய பெரிய டாட்டூவையும், சிலர் வித்தியாசமான சிறிய டாட்டூவையும் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை சமந்தா தனது உடலில் மூன்று இடங்களில் டாட்டூவைக் குத்திக் கொண்டிருக்கிறார். வலது கை மணிக்கட்டில் ஒரு டாட்டூவையும், வலதுபுற இடுப்பில் கணவர் நாக சைதன்யாவின் பெயரையும் குத்திக் கொண்டிருக்கிறார். முதுகுப்புறத்தில் கழுத்துக்கு சற்று கீழே அவர் தெலுங்கில் முதன்முதலாக அறிமுகமான 'ஏ மாய சேசுவே' படத்தைக் குறிக்கும் வகையில் 'YMC' என்ற டாட்டூவைக் குத்திக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய டாட்டூக்கள் தெரியும் அளவிற்கு அவர் அதிகமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மாட்டார். எப்போதாவது மட்டுமே அவை தெரியும் அளவிற்கு போஸ் கொடுப்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தன்னுடைய முதுகுப்புற டாட்டூ தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'வலிமை' ஷுட்டிங் ஆரம்பமானது'வலிமை' ஷுட்டிங் ஆரம்பமானது மகனுக்கே ஒரு வயசாகிடுச்சு.. எப்பத்தான் கல்யாணம் எமி? மகனுக்கே ஒரு வயசாகிடுச்சு.. ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னை மக்களுக்கு மிகவும் அவசியமான செய்தி. சேவை தொடரட்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in