Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் 4 - போட்டோக்களால் மாட்டிக் கொள்ளும் பிரபலங்கள்

24 செப், 2020 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Celebrities-photos-proves-their-participating-in-Biggboss

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. கொரானோ சோதனைக்காக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களை இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ரியோ ராஜ், டிவி நடிகை ஷிவானி ஆகியோர் கடந்த சில நாட்களாக வெளியிட்ட புகைப்படங்களின் பின்னணி ஒரே மாதிரியான ஹோட்டல் அறையாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், அவர்கள் பதிவிட்ட புகைப்படங்களுக்கான பதிவும் அதில் இடம் பெற்றுள்ள கமெண்ட்டுகளும் அதை உறுதி செய்கின்றன.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து கொரானோ சோதனைகளும் செய்யப்பட்டு, கொரானோ இல்லை என்று உறுதியான பின்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்களாம். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். கொரானோ சோதனை காரணமாக அந்த 100 நாட்களுடன் முன்னதாக இந்த 15 நாட்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதற்காகவும் தனியாக சம்பளம் பேசி இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்நல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் ... போதைப் பொருள் விவகாரம் - வெள்ளிக்கிழமை ஆஜராகும் ரகுல் ப்ரீத் சிங் போதைப் பொருள் விவகாரம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
25 செப், 2020 - 22:36 Report Abuse
VELAN S என்ன வேணா செஞ்சிக்கோ நான் கேட்கிற துட்டை கொடுத்திரு என்று இந்த நடிகைகல் நடிகர்ர்கள் சொல்லியிருப்பார்கள் , அது சரிதானே .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in