Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி

23 செப், 2020 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Master-will-release-only-at-theatres-says-Lokesh-Kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீசாகும்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முதலில் தனக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய ரசிகருடன் போனில் நலம் விசாரித்த ரஜினிமுதன்முதலில் தனக்கு ரசிகர் மன்றம் ... அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம்? அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ஜோசப் விஜயை குசு போட்டு கொல்லுங்கள் அப்ப இந்த ஜென்மத்துல படம் ரீலீஸ் ஆகாது. விஜய் பேரன் ஸ்கூல் head master ஆனாலும் ஆகலாம் ஆனா மாஸ்டர் படம் ரீலீஸ் ஆகவே ஆகாது.
Rate this:
24 செப், 2020 - 10:46 Report Abuse
ராமு அப்போ தானே கருப்புல பாதி வெள்ளைல பாதின்னு வணிகம் செய்ய முடியும் ...கண்மூடிதனமா காசு பார்க்க முடியும்
Rate this:
24 செப், 2020 - 03:55 Report Abuse
mirphys law ott not interest to buy this movie
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in