Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்

23 செப், 2020 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Poonam-Pandey-complaint-against-her-husband

பாலிவுட்டின் சர்ச்சை நாயகி பூனம் பாண்டே. அரசியல், போதையில் விபத்து, சமூகவலைதளங்களில் ஆபாசமான படங்கள் படங்கள் வெளியீடு என எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்துக் கொண்டிருப்பவர். ஒரு வழியாக சாம் பாம்பே என்பவரை கடந்த 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார். தன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஏழு ஜென்மத்திற்கும் அவருடன் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்பாடா இனியாவது கணவர், குழந்தைகள் என அமைதியாக வாழுங்கள் என்று நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்த்திய நிலையில் பூனம் பாண்டே மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி விட்டார்.

கணவன், மனைவி இருவரும் கோவாவுக்கு சென்றார்கள். இந்நிலையில் சாம் பாம்பே அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்துவதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கோவா போலீசில் புகார் செய்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். நெட்டிசன்கள் பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
போதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்போதை பொருள் வழக்கில் அதிரடி ... கொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ஹீரோயின் கொரோனா பாதிப்பு - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னை நல்லவேளை சாம் பாம்பே தப்பித்தார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in