Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு வரும் ஆலியா பட்

22 செப், 2020 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Alia-coming-to-RRR-movie-shooting

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இப்படத்தின் சில கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

கடந்த ஆறு மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. படத்தின் இயக்குனர் ராஜமவுலி இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். தற்போதுதான் அவர் வெளியில் வரத் வங்கியுள்ளார்.

இப்படத்தின் நாயகியாக நடிக்கும் ஆலியா பட் இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. முந்தைய திட்டத்தின்படி ஏப்ரல் மாதம் முதல் அவர் கலந்து கொண்டிருக்க வேண்டும். இப்போது அக்டோபர், நவம்பர் என இரு மாதங்களை இப்படத்திற்காக அவர் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பின் ஹிந்திப் படங்களுக்காக கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

எனவே, அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்ய ஆரம்பித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொண்டாட்டங்களை முடித்து தனி விமானத்தில் வந்திறங்கிய நயன் - விக்கிகொண்டாட்டங்களை முடித்து தனி ... 'க.பெ.ரணசிங்கம்' படத்தைப் பார்க்க இவ்வளவு கட்டணமா? 'க.பெ.ரணசிங்கம்' படத்தைப் பார்க்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in