Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொண்டாட்டங்களை முடித்து தனி விமானத்தில் வந்திறங்கிய நயன் - விக்கி

22 செப், 2020 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Celebration-over-:-Nayanthara,-Vignesh-shivan-landed-home

காதல் ஜோடிகளாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். சமீபத்தில் தனி விமானம் மூலம் கொச்சி சென்ற இவர்கள் நயன்தாராவின் இல்லத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடினர்.

தொடர்ந்து, கடந்தவாரம் கோவா சென்றவர்கள் அங்கு நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினர். சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையும் விமரிசையாக பார்டி வைத்து கொண்டாடினார் நயன்தாரா.

இந்நிலையில் எல்லா கொண்டாட்டங்களையும் முடித்துவிட்டு தனி விமானத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்னையில் வந்து இறங்கினர். விக்கி உடன் கைகோர்த்தபடி ஸ்டைலாக விமானத்தில் இருந்து இறங்கிய போட்டோக்களை டுவிட்டரில் பகிர்ந்து, ''ஹோம், ஸ்வீட் ஹோம்'' என தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பாலாவின் நெற்றியில் மிஷ்கினின் அன்பான முத்தங்கள்பாலாவின் நெற்றியில் மிஷ்கினின் ... 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு வரும் ஆலியா பட் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

RAMESH - CHENNAI,இந்தியா
28 செப், 2020 - 16:43 Report Abuse
RAMESH They both are best example of Living Together... Nayan never get marry him bcoz No of position
Rate this:
மன்னிப்பு - Madurai,இந்தியா
23 செப், 2020 - 18:15 Report Abuse
மன்னிப்பு டாஸ்மாக் தமிழனுங்களா நல்லா பாருங்க ,இதெல்லாம் உங்க தயவுலதான் . வாழ்க வளமுடன் .வாழ்க வையகம்.
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
22 செப், 2020 - 16:02 Report Abuse
Ram நாராயண இந்த கொசு தொல்லை தாங்க முடியல டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in