ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் படம் 'சைலன்ஸ்'. அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
காது கேட்காத, வாய் பேச முடியாத ஓவிய கலைஞரான அனுஷ்கா, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில் சிக்குகிறார். அதன்பின் நிகழும் சஸ்பென்ஸ், திரில்லரே படத்தின் கதை.