Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸ் படத்தில் இணைந்த கமலின் ஆஸ்தான இயக்குனர்

21 செப், 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Kamals-favourite-director-Singeetam-srinivasa-rao-joints-in-Prabhas-film

பிரபாஸின் 21வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்தநிலையில் மூத்த இயக்குனர் என்கிற வகையில் இந்தப்படத்தின் படக்குழுவினருக்கு ஒரு வழிகாட்டியாக இணைந்துள்ளார் பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ். இவரது 50 வருட திரையுலக பயணமும், அவரது கிரியேட்டிவ் அனுபவங்களும் தங்களது படத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

கமலின் 100வது படமான ராஜபார்வை படத்தை இயக்கியவர் தான் இந்த சிங்கீதம் சீனிவாசராவ். அதுமட்டுமல்ல, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் என கமலின் ஏழு படங்களை இயக்கியுள்ளார். தனது படங்களுக்காக மூன்றுமுறை தேசிய விருது பெற்றவர். வசனமே இல்லாமல் கமலை வைத்து 'பேசும் படம்' என்கிற சாதனை படத்தையும் இவர்தான் இயக்கினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் சீசன் 4க்காக தனிமைப்படுத்தப்பட்ட நடிகைகள்!பிக்பாஸ் சீசன் 4க்காக ... கொலுசுக்கு பதில் பாம்பு டாட்டூ கொலுசுக்கு பதில் பாம்பு டாட்டூ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in