Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டைரக்டர் ஆனார் விநாயகன்

21 செப், 2020 - 19:04 IST
எழுத்தின் அளவு:
Actor-Vinayakan-turn-as-Director

தமிழில் விஷால், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளியான 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கூடவே, காலை விந்தியபடி ஒரு காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். மலையாளத்தில் தற்போது வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வரும் விநாயகன், தற்போது 'பார்ட்டி' என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆக புரமோஷன் ஆகியுள்ளார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஆஷிக் அபு தயாரிக்கவுள்ளார்.

சினிமாவில் தனது 25வது வருடத்தை தொட்டுள்ள விநாயகன், சினிமாவில் குரூப் டான்சராக அறிமுகமானவர்.. பின்னர், காமெடி, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த ''கம்மட்டிப்பாடம்' படம் நடிப்பில் பெரிய பெயரை பெற்று தந்தது. இந்நிலையில், ஊரடங்கு சமயத்தில் தான் எழுதிய கதையை இயக்குனர் ஆசிக் அபுவிடம் சொன்னபோது, விநாயகனையே அதை படமாக இயக்கும்படி கூறிவிட்டாராம் ஆசிக் அபு. படத்தில் நடிப்பவர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி அணியும் பிரித்விராஜ்7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி ... மம்முட்டி இல்லாமல் மஞ்சு வாரியருடன் நடக்கும் படப்பிடிப்பு மம்முட்டி இல்லாமல் மஞ்சு வாரியருடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in