Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செம்ம கதை அது : அஜித் -சுதா கொங்கரா படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட்

21 செப், 2020 - 09:42 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-about-Ajith-Sudha-Film

வலிமை படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கினாலும் அதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது பற்றி தெரியவில்லை.

ஆனால் அதற்குள்ளாகவே அஜித்தின் 61வது படம் பற்றிய பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. அதில், அஜித் 61 படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக ஒரு செய்தி வைரலானது. சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படம் அடுத்தமாதம் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் அஜித்தை இயக்குகிறார் என்றும், அப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அத்தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்திருந்தார்.




இந்நிலையில், டுவிட்டர் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், அஜித் - சுதா கொங்கரா படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். ரசிகர் ஒருவர், அஜித் - சுதா கொங்கரா மூவி நடக்குமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “செம்ம ஸ்கிரிப்ட் அது. நடந்ததுனா செம்மையா இருக்கும். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் அது. சுதா அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட சொல்லிருக்காங்க. அது நடந்தால் நல்லாயிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முன்னணி இயக்குநர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய மிஷ்கின்முன்னணி இயக்குநர்களுடன் பிறந்தநாளை ... த்ரிஷ்யம் 2 ஆரம்பம் - மோகன்லால், மீனாவுக்கு கொரோனா டெஸ்ட் த்ரிஷ்யம் 2 ஆரம்பம் - மோகன்லால், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in