Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோ அவதாரம் எடுக்கும் சூரி!

20 செப், 2020 - 23:55 IST
எழுத்தின் அளவு:
sooris-latest-six-pack-photo-goes-viral

நடிகர்கள் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு உள்ளிட்டோர், காமெடியனாக இருந்து, கதாநாயகனாக மாறியவர்கள். அந்த வரிசையில், சூரியும் இணைந்துள்ளார்.

நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சூரி, இனி, 10 பேரை சுற்றி சுற்றி அடித்தாலும், நம்பும் அளவுக்கு, சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறியுள்ளார்.இதற்காக, பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர்களுக்கு காப்பீடு!தயாரிப்பாளர்களுக்கு காப்பீடு! பார்த்திபனின் 'டுவிட்' பார்த்திபனின் 'டுவிட்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ram - ottawa,கனடா
23 செப், 2020 - 08:19 Report Abuse
Ram காமெடியனாக இருக்கும்போதே வேறு நகைச்சுவை நடிகர்களை காப்பியடித்து அதையும் ஒழுங்கா செய்ய தெரியாதவர் , திரையில் வந்தாலே கடுப்பேற்றும் ஒரே காமெடி நடிகர் , சினிமாவிலும் இடவொதுக்கீடு இருக்குமோ என்னவோ ?
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
22 செப், 2020 - 08:07 Report Abuse
M.Sam வேண்டாம் சார் உங்களுக்கு புரோட்டாவே அதிகம்
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
22 செப், 2020 - 04:40 Report Abuse
Ram இப்படியா ...உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப 6 Pack ஆகிட்டீங்களாடா
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
22 செப், 2020 - 04:37 Report Abuse
Ram பரோட்டா பூரி
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2020 - 13:33 Report Abuse
KayD 6 packs vaikiradhu easy யில்லை. அதற்கு paaratu தான். Agala கால் வைக்காமல் இவர் தன் சொந்த மூளைய யூஸ் panni தனக்கு என்ன வரும் னு தெரிஞ்சி adhai seinjaar னா better. கூட இருக்கற குமார் எல்லாம் அண்ணே நீங்க தான் அண்ணே அடுத்த சூப்பர் ஸ்டார் nu eethi விட்டு இவரும் aaadi னார் thhan prichinai. இவர் ippo வெற்றிமாறன் போன்ற ஒரு Good டைரக்டர் படத்தில் நடிக்க poraar னா நிச்சயம் இவர் கிட்ட stuff iruku அதை velliya வரும்.. Enaku இவரை காமெடியன் aa பெருசா pidikadhu but இவர் hardwork நிச்சயம் உயர்த்தும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in