Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் சிங் வழக்கு திசை மாறுகிறதா ? : நக்மா கேள்வி

20 செப், 2020 - 18:49 IST
எழுத்தின் அளவு:
Nagma-questioned-about-Sushant-singh-case

கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் சுஷாந்துக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாகவும், அதற்கு அவரது காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் உதவியதகவும் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து ரியா கொடுத்த வாக்குமூலத்தில் பாலிவுட்டில் இன்னும் சில நடிகைகளுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சுஷாந்தின் தற்கொலை வழக்கு என்னவானது, அதற்கான விடை எப்போது கிடைக்கும் என சீனியர் நடிகையும் பிஜேபி உறுப்பினருமான ஜெயபிரதா கேள்வி எழுப்பி இருந்தார். இதை மேற்கோள் காட்டி, காங்கிரசை சேர்ந்த நடிகை நக்மா, “ஜெயபிரதா ஜி கேட்கிறார் இல்லையா..? அவருக்கு பதில் சொல்லுங்கள்.. போதைப்பொருள் விவகாரத்தால், சுஷாந்த் சிங் வழக்கு திசை மாறுகிறதா..? எப்போது இந்த வழக்கிற்கு விடை சொல்ல போகிறீர்கள்..?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைகளை சந்தித்த சஞ்சய் தத்ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைகளை ... தீபாவளிக்கு 5 நாட்கள் முன்பே லட்சுமி பாம் ரிலீஸ் ஏன்..? தீபாவளிக்கு 5 நாட்கள் முன்பே லட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

s vinayak - chennai,இந்தியா
21 செப், 2020 - 10:05 Report Abuse
s vinayak தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது இது தானோ?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21 செப், 2020 - 04:59 Report Abuse
NicoleThomson உன்னோட தாவூத் தான் சொல்லவேண்டும் நக்மா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in