Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தப் புகைப்படத்தை பப்ளிக் ஆக வெளியிட்ட ஸ்ரேயா சரண்

20 செப், 2020 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Shriya-shares-Kiss-photos

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். தற்போது கமனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ட்ரி கோஸ்சிவ் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வாரத்திற்கு முன்னதாக தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்ரேயா. பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை நேற்றுதான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் ஒரு படத்தில் காதல் கணவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பொதுவாக இந்திய நடிகைகள் கிளாமரான புகைப்படங்களை மட்டுமே அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். வெளிநாட்டுக் கணவர் என்பதால் இப்படி முத்தப் புகைப்படங்களை வெளியிடுவதில் அவர்கள் எந்த வெட்கமும்படவில்லை போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மதம் மாறினாரா சஞ்சனா கல்ராணி?மதம் மாறினாரா சஞ்சனா கல்ராணி? விக்னேஷ் சிவன் பிறந்தநாள், பார்ட்டி வைத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் பிறந்தநாள், பார்ட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathya Dhara - chennai,இந்தியா
21 செப், 2020 - 13:02 Report Abuse
Sathya Dhara அடுத்த கட்ட படத்தையும் போட வேண்டியதுதானே. மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த துரோகிகள். இனி இவர்கள் நடிக்கும் திரைப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தியேட்டர்கள் ஒழிய வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். எவ்வளவு கொடுமை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in