Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முறையாக மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமந்தா!

20 செப், 2020 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Samantha-to-act-as-Handicap-woman

மாயா மற்றும் கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனாவால் இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்தது மாதிரி காது கேட்காத மாற்றுத்திறனாளியாக சமந்தா இப்படத்தில் நடிக்கிறாராம். இதற்காக ஆன்லைன் மூலம் அவர் பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்காக ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 கிராமங்களைக் காப்பாற்றிய கார்த்தி!10 கிராமங்களைக் காப்பாற்றிய கார்த்தி! அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in