சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
இயக்குனர் கே.பாக்யராஜின் மகளும், நடிகையுமான சரண்யா, வாட்ஸாப் என்ற படம் மூலம், திரைக்கதை ஆசிரியராக அறிமுகமாகிறார். படத்தின் கதையை எழுதி தயாரிக்கிறார், பிரபாதீஷ் சாம்ஸ். இகோர் இயக்குகிறார்.
காமெடி கலந்த அரசியல் பேசும் படமாக மட்டுமின்றி, காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே படத்தின் கதை. படத்தில் நடிப்பதற்காக, யோகிபாபு, ஷாம், மதுபாலா மற்றும் சென்ட்ராயன் ஆகியோரிடம் பேச்சு நடக்கிறது.