முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
'ரஜினி ரசிகர் முரளி என்பவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவருக்கு ஆறுதல் தெரிவித்து, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, ரஜினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுஇருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:இது தான் நம்ம தலைவர். தன் ரசிகர் துயரத்தில் இருக்கும் போதும், அக்கறை காட்ட ஒருபோதும் தவறியதில்லை. நான் இந்த ஆடியோ பதிவை கேட்கும் போதெல்லாம், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அன்பு அதிகரிக்கிறது. அந்த ரசிகனுக்கு, எவ்வளவு உற்சாகம் கிடைத்திருக்கும் என்பதை, உணர முடிகிறது. லவ் யூ தலைவா.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.