Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகா சமுத்திரத்தில் சித்தார்த்

18 செப், 2020 - 19:50 IST
எழுத்தின் அளவு:
Siddharth-joints-in-Mahasamuthiram-film

அஜய் பூபதி இயக்கத்தில் மகா சமுத்திரம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் சர்வானந்த். மல்டி ஸ்டார் படமாக தயாராகும் இப்படத்தில் இப்போது இன்னொரு நாயகனாக சித்தார்த் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் இப்படத்தில் ஆச்சர்யமளிக்கும் விதமாக மேலும் சில பிரபலங்கள் இணைய உள்ளனர். அதுப்பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
“கமனம்” படத்தில் இணைந்த நித்யா மேனன்“கமனம்” படத்தில் இணைந்த நித்யா மேனன் அவன் இவன் வழக்கு : ஆர்யா ஆஜராக உத்தரவு அவன் இவன் வழக்கு : ஆர்யா ஆஜராக உத்தரவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 செப், 2020 - 04:39 Report Abuse
J.V. Iyer பாஜகவை தூற்றியதால் வந்த பரிசு இந்த படம் அல்லவா? இப்படித்தான் இருக்கிறது பல நடிகர்களின் நிலை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in