Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோ ஆனார் போண்டா மணி

18 செப், 2020 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Bonda-Mani-acting-as-hero

இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் போண்டா மணி. அங்கு நடந்த உள்நாட்டு போரில் உறவினர்களை இழந்து அகதியாக வந்தவர். இங்கு சினிமா வாய்ப்பு தேடியதில் கே.பாக்யராஜ் மூலம் நடிகர் ஆனார். பல படங்களில் காமெடியனாக நடிக்கிறார். வடிவேலு குழுவில் பணியாற்றி அவரது படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் ஹீரோ ஆகியிருக்கிறார்.

எஸ்.பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.பகவதி பாலா இயக்குகிறார். தற்போது இதன் படபிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. போண்டா மணியுடன் ஆதேஷ்பாலா, இயக்குனர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கில் தயாரிப்பாளர் கைதுநடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கில் ... புது முகங்களின் மாயமாளிகை புது முகங்களின் மாயமாளிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Muruga Vel - Mumbai,இந்தியா
20 செப், 2020 - 12:32 Report Abuse
 Muruga Vel தலையில பர்தா போடாம போட்டோ இல்லியா
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
19 செப், 2020 - 21:43 Report Abuse
Ram போண்டா மணி வேண்ட மணி
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
19 செப், 2020 - 13:39 Report Abuse
VELAN S யார் வேணுமானாலும் கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற பாரதிராஜா கான்சப்டை நடத்தி காண்பிக்கிபிரார் .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 செப், 2020 - 04:32Report Abuse
meenakshisundaramஇப்போ பாரதி ராஜ யாருன்னு இல்லே கேட்கிறாங்க ?அவரும் அப்பப்ப ஏதாவது கருத்து சொல்லி தாம் இருப்பதை நினைவு படுத்துகிறார்...
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
19 செப், 2020 - 09:50 Report Abuse
sankaseshan மிக முக்கியமான செய்தி. மக்கள் படித்து பயன்பெறலாம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in