Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆத்திகவாதியாக மாறிய ராஜமவுலி

18 செப், 2020 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Director-Rajamouli-turn-as-Aathikavathi

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயம் அவர்களை மாற்றிவிடும். அப்படி ஒரு மாற்றம் தற்போது 'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலியிடம் நடந்திருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த ராஜமவுலி சமீபத்தில் கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கியதுதான் டோலிவுட்டில் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ராஜமவுலி குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டனர். அதன் பின் மனைவியுடன் கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் தேசிய பூங்கா அருகில் உள்ள ஹிமாவத் கோபாலசுவாமி கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகளைச் செய்துள்ளார் ராஜமவுலி. தென்னகத்தின் கோவர்ததனகிரி என அழைக்கப்படும் அந்தக் கோயிலில் கிருஷ்ணர் கோயில். இது ஒரு பழங்காலக் கோயில்.

அடுத்தடுத்து நடந்த சில விஷயங்கள் ராஜளமவுலியை கடவுள் நம்பிக்கை மிக்கவராக மாற்றியுள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கால் தற்போது இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு இடைவெளிவிட்டிருக்கிறார் ராஜமவுலி. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாதவனின் 'மாறா' - ஓடிடி ரிலீஸ்மாதவனின் 'மாறா' - ஓடிடி ரிலீஸ் கல்யாணியை பிரிந்ததை உறுதி செய்த சூர்யகிரண் கல்யாணியை பிரிந்ததை உறுதி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muruga Vel - Mumbai,இந்தியா
19 செப், 2020 - 19:51 Report Abuse
 Muruga Vel அன்பழகனார் ..அவருக்கும் ரெண்டு சம்சாரம்னு சொல்லுவாங்க ..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 செப், 2020 - 12:09 Report Abuse
Bhaskaran தனக்கு தனக்குன்னு வரும்போது எல்லாம் மாறும் ஆற்காடு வீராசாமி மனைவி .தளபதி மனைவி காசிக்குப்போய் பிதிர்கடன் நிறைவேற்றளியா .அன்பழகனார் மனைவி பழுத்த சைவ பக்தை .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in