Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் : பட்டியலை வெளியிட பாதுகாப்பு கேட்கும் ஸ்ரீரெட்டி

17 செப், 2020 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Srireddy-ready-to-list-out-Drugging-celebrities

கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு, தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.. கடந்த சில மாதங்களாக பாலிவுட்டை கங்கனாவும், கோலிவுட்டை மீரா மிதுனும் பல குற்றச்சாட்டுக்களால் கலங்கடித்து வந்ததால் தனக்கு வேலை எதுவும் இல்லாமல் ஒதுங்கி இருந்தார் ஸ்ரீரெட்டி. இந்தநிலையில் சில நாட்களாக கன்னட, தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் பிரபலங்கள் போலீஸ் வளையத்தில் சிக்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் வான்டட் ஆக என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி, “தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் பலரும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பார்ட்டிகள் அங்கே அதிகம் நடக்கும். அப்போது அங்கே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கப்படும்.. அதுமட்டுமல்ல, பார்ட்டிக்கு வரும் பெண்களை போதை வஸ்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வதும் கூட நடக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால், போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பதை நான் வெளியிட தயார்” என்று இன்னொரு பரபரப்புக்கு திரி கொளுத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம் ?மகேஷ்பாபு படத்திலிருந்து கீர்த்தி ... திரில்லராக உருவாகும் 'கேட்' திரில்லராக உருவாகும் 'கேட்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

M.Sam - coimbatore,இந்தியா
19 செப், 2020 - 08:55 Report Abuse
M.Sam விசாரித்தால் உண்மை புரியும்
Rate this:
கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னை ஸ்ரீ ரொட்டி பராக் பராக்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in