Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மீண்டும் காதல் சர்ச்சை!

17 செப், 2020 - 09:19 IST
எழுத்தின் அளவு:
Gossips

மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரபல இசையமைப்பாளர். ஏற்கனவே நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கி படாதபாடு பட்டார். பெரிய நடிகர் காது வரை விசயம் சென்று, வளரும் வயதில் இதெல்லாம் தேவையா என அறிவுரை தரும் அளவிற்கு பிரச்சினை வளர்ந்தது.

சில காலம் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர்களைப் பற்றி பல செய்திகள் உலா வரும் நிலையில் வழக்கம் போல் அமையாகவே இருக்கின்றனர் இருவரும்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கண்டெண்ட்டுட்டுக்காக இப்படியா?கண்டெண்ட்டுட்டுக்காக இப்படியா? நடிகையின் புது முடிவு! நடிகையின் புது முடிவு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19 செப், 2020 - 19:03 Report Abuse
Ramesh R ....உபயோக படுத்தினால் இது சரியாகும்
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
18 செப், 2020 - 10:46 Report Abuse
Aanandh பால்ய வயசிலேயே பணம், புகழ் வந்துட்டா, சிலர் இப்படித்தான் தறி கெட்டு அலைவார்கள்.
Rate this:
17 செப், 2020 - 18:21 Report Abuse
brampton Mapillai, Brampton Canada Anirudhu and Jonita Gandhi.
Rate this:
17 செப், 2020 - 13:14 Report Abuse
Murphys Law music director thaman
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in