ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
ரஞ்சித் இயக்கத்தில், கதை நாயகியாக பிந்து மாதவி நடிக்கும் யாருக்கும் அஞ்சேல் படத்தின் முதல் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி, நேற்று வெளியிட்டார்.
படம் குறித்து, இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் இருந்து இங்கு வரும் சகோதரியர் பற்றிய கதை இது. சமூக கருத்துள்ள ஆக் ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். பெங்காலி நடிகை தர்ஷனா பாணி, பிந்துமாதவிக்கு தங்கையாக நடித்துள்ளார். வெளியூரில் இருந்து தமிழகம் வரும் பெண் கதாபாத்திரத்திற்கு பிந்து மாதவி கச்சிதமாக பொருந்தி இருந்தார். சார்லி, ஜே.எஸ்.கே.சதீஷ், சூசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.