Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழந்தார்

16 செப், 2020 - 23:40 IST
எழுத்தின் அளவு:
Vettaikaaran-director-Babu-Sivan-passed-away

விஜய் நடித்த வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு சிவன் (54), உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை, இயக்குனர் பாபு சிவன் இயக்க, ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார். திடீர் உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மெக்கானிக்' போஸ்டரை காப்பியடித்த கமல்ஹாசன் 232'மெக்கானிக்' போஸ்டரை காப்பியடித்த ... பிரபுதேவாவுக்கு 5 ஜோடி! பிரபுதேவாவுக்கு 5 ஜோடி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in