Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லோகேஷ் கனகராஜ், ரஜினி படம் நடக்காதது ஏன் ?

16 செப், 2020 - 19:25 IST
எழுத்தின் அளவு:
reason-behind-the-delay-of-lokesh-kanagaraj-alliance-with-rajini

'கைதி' படத்தின் வெற்றி அப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பைத் தேடிக் கொடுத்தது. அதனால் 'மாஸ்டர்' படம் உருவாகி முடிந்து நிற்கிறது.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் படத்தில் கமல்ஹாசனே நடிக்கப் போகிறார் என்றார்கள். இப்போது அதுதான் உண்மையாகிப் போனது.


ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணி அடுத்து சேராமல் போனதற்கு இரண்டு விஷயங்களைக் காரணமாகக் கூறுகிறார்கள். ரஜினிகாந்த் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை என கமல்ஹாசன் சொன்னதாக ஒரு பேச்சும், லோகேஷ் சொன்ன கதை தனக்குப் பொருத்தமாக இருக்காது என ரஜினி சொன்னதாக மற்றொரு பேச்சும் பரவியது.


கடைசியில் ரஜினி, லோகேஷ் கூட்டணி தகவல்களோடு, செய்திகளோடு போய்விட்டது. தன் அபிமான நடிகரை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் பெற்றுவிட்டார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸின் தம்பியாக நடிக்கும் அதர்வாபிரபாஸின் தம்பியாக நடிக்கும் அதர்வா இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படங்களை முந்தும் கமல்ஹாசன் 232 இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
19 செப், 2020 - 12:24 Report Abuse
Kumar ரஜினி படத்தை பார்த்தாலே.........
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17 செப், 2020 - 14:53 Report Abuse
RaajaRaja Cholan மிகவும் சந்தோசம் , ரஜினி சினிமாவில் அணைத்து கண்டத்தையும் தாண்டிவிட்டார் , கமல் என்ற அதிக பிரசங்கி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சிக்கி விடுவாரோ அந்த அதி மேதாவி அதிகப்பிரசங்கியிடம் என்று ஒரு பயம் அணைத்து ரசிகர்களிடமும் இருந்திருக்கும் . கடவுள் காப்பாற்றிவிட்டார் எங்களை பேண்டவரிடும் இருந்து . கடைசி வரை கமல் ரஜினியை கீழே தள்ளி விட தான் பார்க்கும் , நண்பன் என்ற போர்வையில் கூட . ரஜினி நாகரீகமாக நாடியக்கூடாது என்ற முடிவுடன் சம்பளம் கூட கேட்டிருப்பா
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18 செப், 2020 - 06:15Report Abuse
 Muruga Velரஜினி படமெல்லாம் இப்போ டெலிவிஷனில் பார்க்கவே சரிப்பட்டு வருவதில்லை .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in